Welcome To weekly News Paper Delta
வல்லம் அருகில் தங்கம் நகர் புதிய மனை பிரிவு தொடக்க விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
106 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்பிரமணி சர்மா தலைமை தாங்கினார்.புதிய மனைப் பிரிவினை மகாராஜா ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குனர் ஆசிப் அலி தொடங்கி வைத்தார். புதிய அலுவலகத்தை தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் சார் பதிவாளர் கண்ணன்,மருத்துவர் பிரகாஷ்,விண்ணமங்கலம் அசோகன், சென்னை பசுமை பாலா,பாண்டிச்சேரி கந்தசாமி,திருவாரூர் சக்திவேல், பரதன், செந்தில்,மற்றும் பன்முகக் கலைஞர் ராகவ் மகேஷ்,மதுரை கோவிந்தராம்,பேராசிரியர் பாலகிருஷ்ணன்,திரிவேதிகுடி பாலதுரையரசன்,ஜெய்கீதா,முத்துராமலிங்கம்,முத்துகிருஷ்ணன்,உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் முனனதாக யோகம் ரியல் எஸ்டேட்ஸ் செழியன் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக ஆழந்தம் பாடி மோகன் நன்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

.