Welcome To weekly News Paper Delta
திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம் மலர் வெளியீடு
128 Views

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று 2ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஐயாறப்பர் கோயிலில் நடைபெற்ற ஆறாம் கால யாகசாலை பூஜையில் நிறைவில் தஞ்சை டெல்டா டாக் டைம் இதழ் சார்பில் ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டார்கள். பக்தர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேகம் விழா மலர் விநியோகம் செய்யப்பட்டது. இதில் ஐயாறப்பர் கோயில் தலவரலாறு மற்றும் சப்ஸதானம் சிறப்பு கட்டுரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

.