Welcome To weekly News Paper Delta
ரோட்டரி கிளப் தஞ்சாவூர் காஸ்மாஸ் மற்றும் குமரன் கேஸ்ட்ரோ கேர் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
48 Views

தஞ்சாவூர்: ரோட்டரி கிளப் தஞ்சாவூர் காஸ்மாஸ் மற்றும் குமரன் கேஸ்ட்ரோ கேர் இணைந்து நடத்திய மாபெரும் குடல் மற்றும் கேன்சர் சம்பந்தமாக மருத்துவ முகாம் கீழராஜா வீதியில் நடைபெற்றது. சங்கதலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் தட்சணாமூர்த்தி, சாசனத் தலைவர் அன்புராஜா, செயலாளர் சிவனேசன், பொருளாளர் பிரபுராம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பிரவீன், குமார், தாமரைச்செல்வன், அமுதசுரபி, டேவிட் ஆரோக்யராஜ், அன்புராஜா, ஆனந்த், செந்தில்குமார், தனபால், பாலகுமார், எழிலரசன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முகாமில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, ரத்த அளவு மற்றும் குடல் ச மற்றும் கேன்சர் சம்பந்தமான நோய் கண்டறியப்பட்டது முகாமில் மருத்துவர் ஆலோசனை பேரில் பயனாளிகளுக்கு மருந்துகளும் கொடுக்கப்பட்டது இதில் 325 பயனாளிகள் கலந்து கொண்டனர்

.