Welcome To weekly News Paper Delta
தஞ்சை வாரகி அம்மனுக்கு அன்னாபிஷேகம்
130 Views

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவை போது சிறப்பு அலங்காரம் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது முக்கிய தினங்கள் பல்வேறு வகையான அலங்காரங்கள் வாராஹி அம்மனுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.