Welcome To weekly News Paper Delta
யானை வாகனத்தில் முருகன் சிறப்பு அலங்காரம்
176 Views

தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு யானை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்

.