தஞ்சை ஏ டு இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தோல், முடி, நக பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை ।
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள ஏ டு இசட் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையில் இங்கு அனைத்து விதமான தோல், முடி, நக பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் வெண்புள்ளி, சொரி யாசிஸ், சிரங்கு, படர்தாமரை, கரப்பான், தோல் அலர்ஜி, தேமல், தோல் கருமை அடைதல், ஆணிக்கால், பாதவெடிப்பு, முகப்பரு,தழும்பு, முடி சிகிச்சை, தோல் நோய்கள், கரும்புள்ளி நீக்குதல், நகம் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் சலுகை கட்டணத்தில் வரும் 10-ந்தேதி(வெள் ளிக்கிழமை) வரை நடக்கிறது. முகாமில் தோல் மற்றும் அழகியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர்.எஸ்.தர்ஷினி கலந்து கொண்டு சலுகை கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.. இங்கு ரூ. 7,200 மதிப்புள்ள முழு உடல் பரி சோதனை சலுகை கட்டணத்தில்ரூ. 1300-க்கு பார்க்கப்படு கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.