Welcome To weekly News Paper Delta
தென் காளஹஸ்தி பிரதோஷ வழிபாடு
114 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் ஆலயம் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் 28.11.24 அன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு காளகஸ்தீஸ்வரருக்கும், ஞானாம்பிகை அம்மனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இத்தலம் ராகு, கேது, பரிகாரம் ஸ்தலமாக திகழ்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம்

.