Welcome To weekly News Paper Delta
தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கை கலந்தாய்வு தொடக்கம்
10 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்பு முதலாமாண்டு மாணவர் சேர்கைக்கான பொது கலந்தாய்வு இன்று நடைபெற்றது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய்சரவணன் பங்கேற்று மாணவிகளுக்கான சேர்கையை தொடங்கி வைத்தார்.

.