நீர்நிலை சுத்தம் சவால் 2026 – தஞ்சை கவின்மிகு இயக்கத்திற்கு கலெக்டர் ரேவதி பாராட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் இரா.ரேவதி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த “மாபெரும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தும் சவால் – 2026” போட்டியில் சிறப்பாக பணியாற்றிய கவின்மிகு தஞ்சை இயக்கத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி சுபாஷ் கார்திக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.