Welcome To weekly News Paper Delta
திரையரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி – கலெக்டர் ரேவதி தலைமையில் ஆலோசனை
10 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் இரா.ரேவதி தலைமையில், திரைப்படத் திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உதவி ஆட்சியர் பயிற்சி சுபாஷ் கார்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

.