Welcome To weekly News Paper Delta
அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது
26 Views

சென்னை: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவான புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

.